
தவறிய புன்னகை
மருந்துக்கடை வரிசையில்நீளத்தை அளவிடத்திரும்பியபோதுபின்னால் மூன்றாவதாக நின்றவரின்புன்னகை அதுஅவ்வப்போதுமுகம்...

தேவதையாகுதல் எளிது
கண்கள் கூசும் ஒளிவட்டத்திற்குள்
கனகச்சிதமாகப் பொருந்தி
அசையவும் தேவையில்லை.

ஒளிவிலகல்
அந்த புத்தர் சிலையின் தோளில் மட்டுமே சிறு கீறல். உற்றுப் பார்த்தால்தான் தெரிகிறது. அதற்குப் போயா அம்மா இப்படி முடிவெடுத்திருக்கிறாள்?



துக்கம் புகுந்த வீடு
அவசரம் அவசரமாக
அந்த வீடு முழுக்க
எல்லா இடங்களிலும்
துக்கம் தெளிக்கப்படுகிறது.