ஓரிதழ்ப்பூ – அய்யனார் விஸ்வநாத்
அகத்திய மாமுனி, சாமிநாதன், ரவி, அவர்கள் சந்திக்கும் பெண்கள் என திருவண்ணாமலையை வலம் வரும் கதை
எங் கதெ – இமையம்
இமையத்தின் எழுத்துகளில் நான் வாசிக்கும் முதல் படைப்பு என்பதால் சில எதிர்பார்ப்புகளுடனேயே வாசிக்கத் தொடங்கினேன். தலைப்பு எங்கதெ என்று இருப்பதால் கண்டிப்பாக பேச்சு வழக்கில் இருக்கும் ஒரு நாவல் என்பதும் தெரிந்துவிட்டது. அதனால் கூட்டுதல் எதிர்பார்ப்பு.