

அந்தச் சொல்
அந்தச் சொல் அப்படியொன்றும் கனமில்லை
ஈர மண்ணில் சொத்தென்று விழுந்த
சிறு கூழாங்கல்லாய்
நிலமொட்டி ஆழம் கொண்டது








தவறிய புன்னகை
மருந்துக்கடை வரிசையில்நீளத்தை அளவிடத்திரும்பியபோதுபின்னால் மூன்றாவதாக நின்றவரின்புன்னகை அதுஅவ்வப்போதுமுகம்...