காத்திருப்பு
‘சைனீஸ் கார்டன்’ அறிவிப்பைத் தொடர்ந்து எம்ஆர்டியில் இருந்து இறங்கியதுமே ஏதோவோர் அமானுஷ்ய அமைதி. முதல் தளத்தில் இருந்தபடியே கார்டன் இருக்கும் திசையில் பார்த்தாள். ஹோவென்ற பெருவெளி விழுங்கிவிடுவதைப் போல் கைகளை அகல விரித்துக் கிடந்தது.
சிக்னல் சந்திப்பு 4
ராப்பூச்சிகளின் சிணுங்கல்
பிளிறலாய் எதிரொலிக்கும் பேரமைதி
அளவெடுத்தாற்போன்ற இடைவெளியைச்
சரியாய்க் கட்டிக்காத்து
சிக்னல் சந்திப்பு 2
வெறிச்சோடி இருக்கும்
யாருமற்ற எதுவுமற்ற சாலையில்
சிக்னலுக்குக் காத்திருக்கும் அவன்
வெற்றி – சிறுகதை, ஜெயமோகன்
களமும் கதாப்பாத்திரங்களும் கச்சிதமாக உருவாக்கப்பட்டு சிறுகதைக்கான ஒரு மையமுடிச்சு, அதனை மேலும் விரிவாக்கி ஆழ்ந்து முடிவை நோக்கி நகர்கிறது இச்சிறுகதை.
காகிதப் பறவைகள் – சிறுகதை, எஸ் ராமகிருஷ்ணன்
நிஜப்பறவைகள் மனுஷங்களைப் பார்த்தா பயப்படும். சப்தம் போடும். எனக்குப் பயப்படுற பறவையைப் பிடிக்காது
அந்தச் சொல்
அந்தச் சொல் அப்படியொன்றும் கனமில்லை
ஈர மண்ணில் சொத்தென்று விழுந்த
சிறு கூழாங்கல்லாய்
நிலமொட்டி ஆழம் கொண்டது
எப்படிச் சொல்வது முதல் காதலை? – சிறுகதை, கெளதம சித்தார்த்தன்
ஒரு சமூகத்தின் ஐதீகத்தைச் சொல்லி அதன் வரலாற்றை மாற்றப் போகிறாள் மலாலா என்ற அறிமுகமே கதை நகரும் திசைக்கு கோடிகாட்டிவிடுகிறது. அவளுக்குள் சுடராடும் பெருங்கனலுக்கான தீனியாக வேட்டை வலம். மலாலா என்பதுவே வெளிப்படையான குறியீட்டுப் பெயர்தான்.
இசைப் பயிற்சி – சிறுகதை, தி ஜானகிராமன்
திஜாவின் எழுத்துகளில் பிரவாகமெடுத்து ஓடும் இசை இயற்கையின் எழிலோடு ஒன்றியதாக இருக்கும்.