
அந்தச் சொல்
அந்தச் சொல் அப்படியொன்றும் கனமில்லை
ஈர மண்ணில் சொத்தென்று விழுந்த
சிறு கூழாங்கல்லாய்
நிலமொட்டி ஆழம் கொண்டது

எப்படிச் சொல்வது முதல் காதலை? – சிறுகதை, கெளதம சித்தார்த்தன்
ஒரு சமூகத்தின் ஐதீகத்தைச் சொல்லி அதன் வரலாற்றை மாற்றப் போகிறாள் மலாலா என்ற அறிமுகமே கதை நகரும் திசைக்கு கோடிகாட்டிவிடுகிறது. அவளுக்குள் சுடராடும் பெருங்கனலுக்கான தீனியாக வேட்டை வலம். மலாலா என்பதுவே வெளிப்படையான குறியீட்டுப் பெயர்தான்.

இசைப் பயிற்சி – சிறுகதை, தி ஜானகிராமன்
திஜாவின் எழுத்துகளில் பிரவாகமெடுத்து ஓடும் இசை இயற்கையின் எழிலோடு ஒன்றியதாக இருக்கும்.

ஆழி – சிறுகதை, ஜெயமோகன்
அந்தந்த அசைவுகளுக்கு ஏற்றபடி அதன் போக்கில் நம்மை ஒப்படைத்துவிடுவது மட்டுமே நமக்கு முன்னிருக்கும் ஒரே சாத்தியம்.