புலரிப் பனித்துளி

புலரிப் பனித்துளியைத்
தரையிறக்கும் புல்நுனியின்
மெல்லதிர்வை
உன்னுதடுகள் விடுவித்த
என் அடியுதட்டில் உணர்கிறேன்
நுட்பங்களுக்குள் நுழைதலின்
தொடக்கமும் அதுவாகவே.

Leave a Reply

%d bloggers like this: