நடனம் – வீரான்குட்டி
நூல் கோக்கும்போதுலேஸ் கட்டும்போதுமுடி பின்னும்போதுஉன் கைவிரல்கள் புரிகின்றநடனம்...
வேனில் மரங்கள் – வீரான்குட்டி
மழைக்காலக் காடு
ஒரு பப்ளிக் ஸ்கூல் அசம்ப்ளியை
நினைவூட்டும்
சிக்னல் சந்திப்பு 4
ராப்பூச்சிகளின் சிணுங்கல்
பிளிறலாய் எதிரொலிக்கும் பேரமைதி
அளவெடுத்தாற்போன்ற இடைவெளியைச்
சரியாய்க் கட்டிக்காத்து