Category: கவிதை

கவிதை

அந்தச் சொல்

அந்தச் சொல் அப்படியொன்றும் கனமில்லை ஈர மண்ணில் சொத்தென்று விழுந்த சிறு கூழாங்கல்லாய் நிலமொட்டி ஆழம் கொண்டது