Tag: நாவல்

குறிப்புவாசிப்பு

புத்தம் வீடு – ஹெப்ஸிபா ஜேசுதாசன்

குலப்பெருமையையும், குடும்ப மானத்தையும் சுமந்துகொண்டு வீட்டிற்குள் மூச்சு முட்ட அடைந்து கிடக்கும் லிஸிக்கு வந்த உணர்வு உண்மையில் காதல்தானா?