2017இல் வாசித்த புத்தகங்களின் பட்டியல் இது. நண்பர்களுடன் சேர்ந்து பல புத்தகங்களை வாசித்தேன். குறுந்தொகை, கம்பராமாயாணம் கூட்டு வாசிப்பில் உந்துதலாகவும் ஆளுக்கோர் உரை நூலெனப் பெரும் உதவியாகவும் இருந்தது.
- அன்னையின் ஆணை -அ.கி.வரதராஜன்
- இரா முருகன் குறுநாவல்கள்
- வீட்டுக்கு வந்தார் -இந்திரஜித்
- கம்பராமாயணம் : ஓர் அறிமுகம்-அ.ச.ஞானசம்மந்தம்
- கம்பன் – புதிய பார்வை- அ.ச.ஞானசம்மந்தம்
- கம்பச் சித்திரம்-கு.அரசேந்திரன்
- மயான காண்டம்- லக்ஷ்மி சரவண குமார்
- ஆண்டாளின் கவிதை வெளி-பழனிக்குமார் க. சி
- திருப்பாவை
- மிகுதியை எங்கு வாசிக்கலாம்-ரியாஸ்
- கைம்மண் அளவு- நாஞ்சில் நாடன்
- யாமம்-எஸ்ரா
- வெள்ளை யானை-ஜெமோ
- நித்யகன்னி-எம்.வி.வெங்கட்ராம்
- பஷீர் நாவல்கள்
- மாறிலிகள்- சித்துராஜ் பொன்ராஜ்
- மாதொரு பாகன்- பெருமாள் முருகன்
- போகன் சங்கர் கவிதைகள்
- குறத்தி முடுக்கு-ஜி நாகராஜன்
- நான் கொலை செய்யும் பெண்கள்-கனகலதா
- யாருக்கும் இல்லாத பாலை-கனகலதா
- வண்ணநிலவன் கதைகள்
- இருபதாவது இல்லத்தரசி-இந்து சுந்தரேசன்
- இதய ரோஜா-இந்து சுந்தரேசன்
- நிழல் இளவரசி-இந்து சுந்தரேசன்
- மணல் -அசோகமித்திரன்
- ஒற்றன் -அசோகமித்திரன்
- காற்றாய் கடந்தாய்-சித்துராஜ் பொன்ராஜ்
- சிதைந்த கூடு-இரவீந்திரநாத் தாகூர்
- சிற்றன்னை- புதுமைப்பித்தன்
- அசோகமித்திரன் குறுநாவல்கள்
- அக்கரைப் பச்சை
- கருக்கு-பாமா
- உறுபசி-எஸ்ரா
- உப பாண்டவம்-எஸ்ரா
- பதேர் பாஞ்சாலி-எஸ்ரா
- தலைமுறைகள்-நீல பத்மநாபன்
- பதின்-எஸ்ரா
- இருளில் நகரும் யானைகள்-மனுஷ்யபுத்திரன்
- அம்மா வந்தாள்-தி ஜானகிராமன்
- அந்தரங்கம் புனிதமானது-ஜெயகாந்தன்
- பாரீஸுக்குப் போ-ஜெயகாந்தன்
- மீனைப் போல் இருக்கிற மீன்-கல்யாண்ஜி
- கள்ளம்-தஞ்சை பிரகாஷ்
- ஒளியிலே தெரிவது -வண்ணதாசன்
- கணியாழியின் கடைசிப் பக்கங்கள்- சுஜாதா
- பெண் ஏன் அடிமையானாள்-பெரியார்
- Sisters – Raina Telgemeier
- Intimacy: Trusting Oneself and the Other – Osho
- Letters from a father to his daughter (Nehru’s letters to Indira)