2020இல் வாசிப்பு குறைவுதான். பல மனத் தடைகள், கவனச் சிதறல்கள். வாசிக்க நினைத்திருந்த பல நாவல்களை வாசிக்க முடியாமல் போய்விட்டது. மனம் போன போக்கில்தான் அமைந்தது. சில புத்தகங்களை மீள் வாசிப்பு செய்யும் மனம் வாய்த்தது. குறிப்பாக, கவிதைத் தொகுப்புகள். வாசித்தவற்றின் பட்டியலைப் பார்த்ததும் ’பரவாயில்லை, கலந்துகட்டி வாசித்திருக்கிறோம்’ என்று தேற்றிக்கொள்கிறேன். தஸ்தாயேவ்ஸ்கியும் புதுமைப்பித்தனுமே இவ்வருடம் அதிகம் ஆக்கிரமித்தவர்கள் என்பதில் நிறைவாக உணர்கிறேன் 😍
- அசடன் – தஸ்தாயேவ்ஸ்கி
- என்றுதானே சொன்னார்கள் – சாம்ராஜ்
- நாயகன் வில்லன் மற்றும் குணச்சித்திரன் – இசை
- மலர் மஞ்சம் – தி ஜானகிராமன்
- பூனைகள் நகரம் – ஹாருகி முரகாமி
- கடலெனும் வசீகர மீன் தொட்டி – சுபா செந்திகுமார்
- சம்ஸ்காரா – யு.ஆர்.அனந்தமூர்த்தி
- மிண்டாப்ராணி(மலையாளம்) – வீரான்குட்டி
- ஸீரோ டிகிரி – சாரு நிவேதிதா
- Buddha (1,2,3,4) – Osamu Tezuka
- பழுப்புநிறப் பக்கங்கள் மூன்று பாகங்கள் – சாரு நிவேதிதா
- சுந்தர காண்டம் – ஜெயகாந்தன்
- ஓ அமெரிக்கா – ஜெயகாந்தன்
- ஒரு மனிதனும் சில எருமைமாடுகளும் – ஜெயகாந்தன்
- The Joy Luck Club – Amy Tan
- இந்த நேரத்தில் இவள் – ஜெயகாந்தன்
- சுய மரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்ததேன்? – பெரியார்
- கடல் – பிருந்தா சேது
- அலகில் அலகு – வேணு வேட்ராயன்
- We Should All Be Feminists – Chimamanda Ngozi Adichie
- கங்கா – லாசரா
- அன்னா கரீனினா – டால்ஸ்டாய்
- கமலம் – தி ஜானகிராமன்
- வால்கா முதல் கங்கை வரை – ராகுல சாங்கிருத்யாயன்
- செம்பருத்தி – தி ஜானகிராமன்
- நளினி – கநாசு
- ஏஞ்சல் – தேவதேவன்
- சுந்தரராமசாமி கவிதைகள்
- இடபம் – பா கண்மணி
- காளி – பால் ஹெய்ஸே
- மறக்க முடியாத மனிதர்கள் – வண்ணநிலவன்
- நீலாம்பல் – குட்டி ரேவதி
- புலியும் புலிபோலாகிய புலியும் – குட்டி ரேவதி
- பயணம் – அரவிந்தன்
- அச்சம் என்றும் மரணம் என்றும் இரண்டு நாய்கள் – ஷங்கரராமசுப்ரமணியன்
- சொல்லிடில் எல்லை இல்லை – விக்ரமாதித்யன்
- சும்மா இருக்க விடாத காற்று – விக்ரமாதித்யன்
- ரூமி கவிதைகள்
- அக்காளின் எலும்புகள் – வெய்யில்
- மத்தி – ச துரை
41.கரப்பானியம் – வே நி சூர்யா - உலோக ருசி – பெருந்தேவி
- விளையாட வந்த எந்திர பூதம் – பெருந்தேவி
- பிடிமண் – முத்துராசா குமார்
- ஆம்பல் குளம் – தேவதேவன்
- என் நினைவிற்கும் உன் மறதிக்கும் – டி கண்ணன்
- கோட்ஸ்டாண்ட் கவிதைகள் – நகுலன்
- Dear Ijeawele, or A Feminist Manifesto in Fifteen Suggestions
- Delights and shadows – Ted Kooser
- நீ எழுத மறுக்கும் எனதழகு – இளம்பிறை
- கம்பலை – நாஞ்சில் நாடன்
- புதுமைப்பித்தன் சிறுகதைகள்(70 சிறுகதைகள்)
- புதுமைப்பித்தன் – மரபை மீறும் ஆவேசம் – சுந்தரராமசாமி
- குற்றமும் தண்டனையும் – தஸ்தாயேவ்ஸ்கி
- செல்லாத பணம் – இமையம்
- தலைமுறைக் கோபம் – கண்மணி குணசேகரன்
- கல் முதலை ஆமைகள் – ஷங்கரராமசுப்ரமணியன்
- புதுமைப்பித்தன் வரலாறு – தொ மு சி ரகுநாதன்
- பாலை நிலப் பயணம் – செல்வேந்திரன்
- மிதக்கும் இருக்கைகளின் நகரம் – ஷங்கரராமசுப்ரமணியன்
- சுரா நினைவுகள் – சி மோகன்
- மஞ்சள் மகிமை – தொ பரமசிவன்
- பின்நவீனத்துவவாதியின் மனைவி – சுரேஷ்குமார இந்திரஜித்
- அஞ்சாங்கல் காலம் – உமா மகேஸ்வரி
- நாஞ்சில் நாடன் நேர்காணல்கள்
- தாடகை மலையடிவாரத்தில் ஒருவர் – ஜெயமோகன்
- நாவல் கலை – சி மோகன்
- ஆறுமுகம் – இமையம்
- Zen Mind, Beginner’s Mind – Shunryu Suzuki
- பரத்தைக் கூற்று – சரவணகார்த்திகேயன்
- மூவர் – கே என் செந்தில்
- அபி கவிதைகள்
- நகுலன் கவிதைகள்
- எஸ் ராமகிருஷ்ணன் சிறுகதைகள் (60)
- பேசிக் கடந்த தூரம் – எஸ்ரா நேர்காணல்கள்
- அந்தரத்தில் பறக்கும் கொடி – சுந்தரராமசாமி
- மவுனத்தின் புன்னகை – அசோகமித்திரன்